புரெவி புயல் கடந்தபின் இலங்கை | My village🥱🏝💒
புரெவி புயல் கடந்தபின் இலங்கை
புரெவி புயல் கடந்தபின் இலங்கையின் திருகோணமலையில் எங்கள் வீடு??
Hello Friends,
புரெவி புயலினால் உண்டான கடும் மழையினால் மண்ணில் பயிரிட்ட விதைகள் எல்லாம் அடித்துச்செல்லப்பட்டது
நடுகையிட்ட தென்னை கன்றுகளும் சரித்து போனது
பலத்த காற்றினால் மரங்கள் முறிந்துபோனது.
'பிடித்திருந்தால் Like , Share செய்யுங்கள் ,,
உங்கள் கருத்துக்களை Comment செய்யுங்கள்' .......
நன்றி
No comments