ads header

Recent

Srilanka Hidden place🌌| Srilanka tamil vlog🚲🏍


வௌவால்மலை

Hello Friends,

திருகோணமலையில் உள்ள அழகிய கடற்கரைக்கு வலதுபுறமாக உள்ள ஒரு சிறிய மலை தொடர் இது , இங்கு குகைகள் , பிரித்தானியர் காலத்தில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பீரங்கிகள் ,பாதுகாப்பு அரண்கள் ,மிகப்பெரிய பாறைகள் ,பாரிய அலைகளும் ,ஆழமான கடல் பரப்பும் கொண்ட்து ,அது மற்றும் இன்றி காதலர்களின் பெயர்கள் , கள்ள காதலர்களின் பெயர்கள் ,தற்போது விகாரைகள் என அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது . இது திருகோணமலையின் மனையாவெளி என்னும் இடத்திற்கு அருகில் உள்ளத்துடன் ,இந்த ஊரின் வழியாக தான் இங்கு செல்ல முடியும் . இங்கு இரவு நேரங்களில் வௌவால்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதுடன் , அதன் எச்சங்களில் இருந்து வெளிவரும் மனம் மனிதர்களுக்கு ஓவ்வாமை ஏற்படுத்துவதுடன் , முழிச்சு திணறல், மயக்க நிலை ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது , எனவே இங்கு செல்பவர்கள் குகைகளில் நீண்ட நேரம் நிற்க வேண்டாம் .
====================================
You can also share your valuable comment about this video , Share with your friends and Subscribe this channel for more videos ==================================== ==================================== Follow me on,
youtube facebook
Website ==================================== Thank you ====================================

No comments

திருகோணமலை எல்லை காளி அம்மன் கோயில்

 திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை ந...