Incubator செய்வது எப்படி? | How to Make a Incubator
HOMEMADE INCUBATOR TAMIL
கோழி முட்டை மற்றும் காடை,வாத்து,மயில் போன்ற பறவைகளின் முட்டைகளையும் இதில் வைத்து அதன் இனத்தை பொறுக்கமுடியும் எனவே இதனை தொழிலாக செய்யும் பலரும் உண்டு .
இதனை சரியான முறையில் கையாண்டால் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக இதனை செய்யலாம் .
இதில் Automatic ,Semi Automatic என இரண்டு வகை உண்டு .
சிறிய அளவிலான உற்பத்திக்கு Semi Automatic வகையும் .
பாரிய வியாபார நோக்கத்திற்காக Automatic வகை பயன்படுத்துவது சால சிறந்தது .
தேவையான பொருட்கள் :-
Thermostat
12V DC Cooling fan
12V-2A Adapter Power supply
Male and Female Port 2 set for Adapter
60 watt bulb and holder
Screws and Wires
செய்முறை :-
'பிடித்திருந்தால் Like , Share செய்யுங்கள் 👍👍
உங்கள் கருத்துக்களை Comment செய்யுங்கள்' .......👉
நன்றி
No comments